முக்கிய தளர்வுகள்

img

செப் 15க்கு பின்னர் பள்ளிகள் முழுமையாகத் திறப்பது குறித்து ஆலோசனை செய்யப்படும்- தமிழக அரசு 

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு 23 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் , முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். 

;